இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரர் சாய் சுதர்சன், சிறீலங்கா டெஸ்ட் தொடருக்கு முன்பாக காயத்திலிருந்து குணமடைந்து திரும்பியுள்ளார். இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அவர் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்க விரும் தொடருக்காக, அவர் முழுமையான சுறுசுறுப்புடன் இருக்கிறார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கின்றது.
