உலகப் பிரபல கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோவும், அவரது நீண்டநாள் காதலி ஜார்ஜினா ரொட்ரிக்ஸும் பல ஆண்டுகளாக காதல் வாழ்க்கையில் இருந்து, தற்போது திருமண வாழ்வில் இணைந்துள்ளனர். ஜார்ஜினா ரொட்ரிக்ஸ் ஒரு சாதாரண வணிக ஊழியராக இருந்து, குறுகிய காலத்திலேயே உலகப் புகழ் பெற்ற நபராக மாறியுள்ளார். இருவரின் காதல் வாழ்க்கை, ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்களின் காதல் வாழ்க்கை எவ்வாறு மாறி வந்ததென்றால், எப்படி சாதாரண வாழ்க்கை அழகான வரலாறாக மாறுகிறது என்பதை காட்டுகின்றது.
